எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
warning
kandy
kurunagal
landslide
kaluththurai
By Kiruththikan
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் கடும் மழையுடனான காலநிலையே இதற்குக் காரணம்
அதற்கமைய கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி