எரிசக்தி அமைச்சுக்கு முன்னால் வெடித்தெழுந்த போராட்டம்!
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By pavan
எரிசக்தி அமைச்சகத்திற்கு முன்னால் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரியே குறித்த போராட்டம் இடம்பெறுகின்றது.
அதேவேளை, தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை குறித்த இடத்தை விட்டு விலகப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் போதாமை

QR முறையின் கீழ் முச்சக்கரவண்டிக்கு வாராந்தம் 5 லீட்டர் பெட்ரோல் வழங்கப்படுவதுடன், அது போதாது என தொழில்சார்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி