லங்கா ஐ.ஓ.சி எடுத்த புதிய தீர்மானம்
Fuel Price In Sri Lanka
Lanka IOC
By Vanan
வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை மட்டுப்படுத்த லங்கா ஐ.ஓ.சி தீர்மானித்துள்ளது.
இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2,000, முச்சக்கர வண்டிகளுக்கு ரூ.3,000, கார்கள், வான்கள், ஜீப்புகளுக்கு ரூ. 8,000 என வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பேருந்துகள், பாரவூர்திகள், வர்த்தக மற்றும் விவசாய வாகனங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றுமுன்தினம் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மட்டுப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 7 மணி நேரம் முன்
