கொழும்பில் மாடிக்குடியிருப்பில் பெருமளவு தோட்டாக்கள் மீட்பு
police
colombo
recovered
ammuntion
By Jaso
நாட்டின் தென்பகுதியில் வணக்க ஸ்தலமொன்றில் நேற்றையதினம் கை்குண்டொன்று மீட்கப்பட்ட நிலையில் இன்றையதினம் கொழும்பு பிறிஸ்டல் வீதியிலுள்ள 05 மாடிக் குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து பெருமளவு தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் T 56 ரக 176 தோட்டாக்களும், ஏனைய 09 ரவைகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மாடியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் வழங்கிய தகவலுக்கமைய இன்று பகல் இந்த தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
4ம் ஆண்டு நினைவஞ்சலி