பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு!

France Paris Auction World
By Shadhu Shanker Nov 03, 2024 08:16 PM GMT
Report

உலகின் மிகப் பெரிய மற்றும் முழுமையான டைனோசர் எலும்புக்கூடொன்று பாரிசில் (Paris) ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்த "Vulcain" எனும் டைனோசர் எலும்புக்கூடானது நவம்பர் 16 திகதி ஏலத்திற்கு வரவுள்ளது.

இந்த அபூர்வமான எலும்புக்கூடானது, அமெரிக்காவின் வைமிங் மாகாணத்தில் 2018ல் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இது 20.5 மீட்டர் நீளம் கொண்டதாக காணப்படுகின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்களை இலக்கு வைத்து இந்தியா தீட்டும் இரகசிய திட்டம்

புலம்பெயர்ந்த தமிழர்களை இலக்கு வைத்து இந்தியா தீட்டும் இரகசிய திட்டம்

 டைனோசர் எலும்புக்கூடு

Vulcain Late Jurassic Morrison Formation என்ற டைனோசர் பழமையான பூமிச் சட்டத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சவுரோபோட் இன டைனோசர் ஆகும்.

பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு! | Largest Dinosaur Skeleton To Be Auctioned In Paris

இது Apatosaurus மற்றும் Brontosaurus இனங்களின் அம்சங்களைக் கொண்டிருப்பதோடு, Apatosaurus ajax மற்றும் Apatosaurus louisae இனங்களின் இடைநிலை இனமாகக் கருதப்படுகிறது.

Vulcain கடந்த ஜூலை மாதம் முதல் பாரிசின் வெளியே உள்ள Château de Dampierre-en-Yvelines மாளிகையில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.இதனை பார்வையிட 40,000க்கு மேற்பட்ட மக்கள் வந்துள்ளனர்.

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் காவல் நிலையத்தில் முறைப்பாடு

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் காவல் நிலையத்தில் முறைப்பாடு

பாரிசில் ஏலம்

பிரான்சில் உள்ள Collin du Bocage மற்றும் Barbarossa என்ற ஏல நிறுவனங்கள் இந்த ஏலத்தை ஏற்பாடு செய்துள்ளதுடன் ஏற்கெனவே பங்கு முன்பதிவில் 11 மில்லியன் முதல் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஏலம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு! | Largest Dinosaur Skeleton To Be Auctioned In Paris

இந்த ஏலத்தில் வெற்றி பெறும் அந்த நபருக்கு GPS point, அகழாய்வு வரைபடம், osteological map ஆகியவை வழங்கப்படுவதுடன், அதற்கு புதிய பெயர் சூட்டுவதற்கும் உரிமை கிடைக்கும்.

இந்த டைனோசர் எலும்புக்கூடானது கலை உலகிலும் ஏலத்தில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலுக்கும் முறுகல் நிலை - மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா

வலுக்கும் முறுகல் நிலை - மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                       
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025