உலகின் மிகப்பெரிய மொபைல் கேமிங் சந்தையாக இந்தியா
United States of America
Brazil
India
World
By Dilakshan
உலகின் மிகப்பெரிய மொபைல் கேமிங் (mobile gaming)சந்தையாக இந்தியா மாறியுள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.
அதன்படி, 2023-ம் ஆண்டில் 9.5 பில்லியன் கேம் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அந்நாட்டில் தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 568 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா - பிரேசில்
மேலும், கேம் செயலிகள் பதிவிறக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 14 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்