கடந்த 24 மணி நேரத்தில் மாவட்ட ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் விபரம் வெளியானது!
corona
colombo
sri lanka
people
gampaha
By Shalini
இலங்கையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 25 மாவட்டங்களிலும் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் விபரம் வெளியாகி உள்ளது.
இதில், அதிகளவு நோயாளிகள் பதிவான மாவட்டங்களில் கொழும்பு மாவட்டம் முதலிடத்திலும், கம்பஹா மாவட்டம் இரண்டாம் இடத்திலும், களுத்துறை மாவட்டம் 3ஆம் இடத்திலும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொழும்பில் 228 பேரும், ஒக்டோபர் 4ஆம் திகதியில் இருந்து நேற்று வரை 33,983 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்