வென்றிருந்தால் நானே கடைசி ஆள் - டலஸ் வெளியிட்ட இரகசியம்
Parliament of Sri Lanka
Dullas Alahapperuma
President of Sri lanka
By Sumithiran
கடைசி நிறைவேற்று அதிபர்
கொழும்பில் இன்று (28ஆம் திகதி) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அனைத்து கட்சி அரசாங்கம்
தானும் தனது குழுவினரும் அனைத்து கட்சி அரசாங்கத்துக்காக குரல் எழுப்பியதாகவும், நெருக்கடியை தீர்க்க அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
