மக்களுக்கு லாஃப் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Sri Lanka Economic Crisis
LAUGFS Gas PLC
Sri Lankan Peoples
Laugfs Gas Price
By Kanna
அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க லாஃப் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, தற்போது அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வோர் தொடர்பில் 1345 என்ற எண்ணுக்கு அழைத்து அறிவிக்கவும் என அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு லாஃப் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர்கள் வழங்க நடவடிக்கை
மக்களுக்கு விரைவாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக லாஃப் எரிவாயு நிறுவனம் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி