மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கம் : அதிகரிக்கப்பட்டது லாப் எரிவாயுவின் விலை!

Sri Lanka Economic Crisis LAUGFS Gas PLC Laugfs Gas Price Value Added Tax​ (VAT)
By Eunice Ruth Jan 01, 2024 03:17 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

இலங்கையில் இன்று முதல் லாப் சமையல் எரிவாயுவின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம அறிவித்துள்ளது.

பெறுமதி சேர் வரியின் நடைமுறை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய கட்டணங்கள் 

இதன்படி,  12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 4 ஆயிரத்து 740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கம் : அதிகரிக்கப்பட்டது லாப் எரிவாயுவின் விலை! | Laugh Gas Prices Increased Sri Lanka Vat

பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறைவடையும் : நிதி இராஜாங்க அமைச்சர்

பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறைவடையும் : நிதி இராஜாங்க அமைச்சர்

அத்துடன், 5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 305 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, ஆயிரத்து 900 ரூபாவாக அதன் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு

இதேவேளை, 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (1) 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதோடு, 5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கம் : அதிகரிக்கப்பட்டது லாப் எரிவாயுவின் விலை! | Laugh Gas Prices Increased Sri Lanka Vat

மேலும், பெறுமதி சேர் வரியின் நடைமுறை காரணமாக இலங்கையில் இன்று முதல் நடைமுறையாகும் வகையில் பல பொருட்களினதும் சேவைகளினதும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இன்று முதல் உயர்த்தப்படும் தொலைத்தொடர்பு சேவை கட்டணம்

இன்று முதல் உயர்த்தப்படும் தொலைத்தொடர்பு சேவை கட்டணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026