சட்டத்தரணியின் கொலைக்கு பின்னர் சந்தேகநபர்கள் செய்துள்ள காரியம்

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Feb 18, 2026 10:19 AM GMT
Report

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (18) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.

கொலைக்குப் பிறகு சந்தேகநபர்கள் தங்கள் தொலைப்பேசிகளில் இருந்த தரவுகளை அழித்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை(13) தலங்கம, அக்குரேகொடவில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை


கைதான சகோதரர்கள்

அதனைதொடர்ந்து, காவல் துறை மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், சம்பவம் குறித்து விசாரிக்க 12 காவல் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

சட்டத்தரணியின் கொலைக்கு பின்னர் சந்தேகநபர்கள் செய்துள்ள காரியம் | Lawyer S Murder Suspects To Be Brought To Court

அதன்படி, நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு, 16 ஆம் திகதி கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகளை கொண்டு சென்ற இரண்டு சகோதரர்களை கொட்டாவையில் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இருவரும் நேற்று (17) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தபட்டனர், மேலும் இன்று வரை அவர்களை விசாரணைக்காக காவலில் வைக்க காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட துப்பாக்கி

இதற்கிடையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த 'திலா' என்ற நபர் நேற்று (17) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தரணியின் கொலைக்கு பின்னர் சந்தேகநபர்கள் செய்துள்ள காரியம் | Lawyer S Murder Suspects To Be Brought To Court

விசாரணைகளில், சம்பந்தப்பட்ட இரண்டு இளைஞர்களும் அவரது அறிவுறுத்தலின் பேரில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாகவும், 'திலா'வும் இந்த கொலை சம்பவத்தில் பங்கேற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு

வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த சந்திரிகா குமாரதுங்க!

வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த சந்திரிகா குமாரதுங்க!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026