சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Election Commission of Sri Lanka Kilinochchi Local government Election
By Erimalai Mar 14, 2026 10:15 AM GMT
Report

கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வருகின்றது.

குறித்த தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட 685 வேட்பாளர்களில் 79  வேட்பாளர்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை.

அதன்படி, பொதுசன ஐக்கிய முன்னணி கட்சியைச் சேர்ந்த 39 வேட்பாளர்களும், ஐக்கிய தேசியக்கட்சி 01 வேட்பாளரும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியைச் சேர்ந்த 01 வேட்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 37 வேட்பாளர்களும், சுயேட்சைக்குழு 01 ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராகவே காவல்துறையினர் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட போர்க்கப்பல்...! ஈரான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட போர்க்கப்பல்...! ஈரான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம்

இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் (13) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Lc Candidates Who Did Not Submit Asset Details

இதன்போது 79 பேருக்கும் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வெவ்வேறு திகதிகளில் வழக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் வான்பரப்பில் வடகொரிய ஏவுகணை: அவசரநிலை பிரகடனம்

ஜப்பான் வான்பரப்பில் வடகொரிய ஏவுகணை: அவசரநிலை பிரகடனம்

அயல் நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் : ஈரானிடம் ஹமாஸ் கோரிக்கை

அயல் நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் : ஈரானிடம் ஹமாஸ் கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி