சிறிலங்கா அதிபர் தலைமையிலான அரசாங்கத்தை விமர்சித்த சஜித் - இவர்கள் கபட அரசியல்வாதிகள்

Sajith Premadasa Sri Lankan Peoples Sri Lankan Schools
By pavan Dec 30, 2022 02:36 PM GMT
Report

சிறிலங்கா அதிபர் தலைமையிலான அரசாங்கம் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக எதுவும் செய்யாதபோது, ​​​​ஐக்கிய மக்கள் சக்தி செல்வந்தர்களுடன் தொடர்பு கொண்டு பாடசாலைகளுக்கு உதவி புரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று (30) ஹக்மன ஊருபொக்க தேசியப் பாடசாலைக்கு ‘பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 55 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து ஒன்றை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர்  இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சிறிலங்கா அரசாங்கம் இளைஞர்களை பயன்படுத்தி உண்டியல்கள் ஆட்டி கோடிக்கணக்கில் பணம் சேகரித்து ஆடம்பரமான கட்சி அலுவலகத்தை நிர்மானித்து மகிழ்ச்சியில் மூழ்கி,அப்பாவி மக்களை மறந்து செயற்படுகின்றனர்.

கபட அரசியல்வாதிகள்

சிறிலங்கா அதிபர் தலைமையிலான அரசாங்கத்தை விமர்சித்த சஜித் - இவர்கள் கபட அரசியல்வாதிகள் | Leader Opposition Sajith Premadasa Presented Gift

இவர்கள் பிரபு வர்க்க சோசலிசவாதிகளாகும். பாடசாலைகளுக்கு பேருந்து வழங்கும் வேலைத்திட்டத்தைக் கண்டு இவர்கள் பொறாமை கொள்வார்கள்.

பின்தங்கிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தின் மூலம் ஓரளவுக்கு பலம் பெற்றால் கபட அரசியல்வாதிகளின் பிள்ளைகள் போல் நடந்து கொள்வார்கள் என அவர்கள் பொறாமை கொள்வார்கள்.

இந்த சோசலிச தலைவர்கள் பிரபு வார்க்கத்தினர் அணியும் மிகவும் மதிப்புமிக்க ஆடைகளை அணிந்த வண்ணம் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களை விமர்சனம் செய்கிறார்கள்.

அரச பயங்கரவாதம்

சிறிலங்கா அதிபர் தலைமையிலான அரசாங்கத்தை விமர்சித்த சஜித் - இவர்கள் கபட அரசியல்வாதிகள் | Leader Opposition Sajith Premadasa Presented Gift

எமது நாட்டில் தற்போது அரச பயங்கரவாதம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் உரிமை இல்லை.

அவர்கள் தவறு செய்திருந்தால் சட்டத்தின் பிரகாரம் அதனை எதிர்கொள்வதை விடுத்து அரச பயங்கரவாதம் நடைமுறைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

சிறிலங்கா அதிபர் தலைமையிலான அரசாங்கத்தை விமர்சித்த சஜித் - இவர்கள் கபட அரசியல்வாதிகள் | Leader Opposition Sajith Premadasa Presented Gift

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக முன்நிற்க நாம் அனைவரும் ஒன்றாக எழுச்சி பெற வேண்டும்.”என தெரிவித்தார்.



ReeCha
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026