அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விதிக்கப்பட்டது காலக்கெடு

Donald Trump United States of America
By Sumithiran Apr 13, 2025 01:57 PM GMT
Report

அமெரிக்காவில்(us) சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 30 நாட்களுக்குள் தாமாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக ட்ரம்ப் (donald trump)அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள், கைது செய்யப்பட்டு, கைவிலங்கு மாட்டி விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிக்கை 

 இந்நிலையில், அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விதிக்கப்பட்டது காலக்கெடு | Leave 30 Day Warning For Foreign Nationals Us

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், உடனடியாக தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவை ஏற்க மறுப்பவர்கள், அபராதம் மற்றும் சிறை தண்டனைக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் சொல்லும் செய்தி - தாமாக முன்வந்து உடனடியாக வெளியேறுங்கள்.

அநுரவை பதற வைத்த அமெரிக்க உளவு பிரிவின் அதிரடி நடவடிக்கை

அநுரவை பதற வைத்த அமெரிக்க உளவு பிரிவின் அதிரடி நடவடிக்கை

தாமாக வெளியேறினால் கிடைக்கும் பலன்

இதனால் கிடைக்கும் பலன் *தாமாக முன்வந்து வெளியேறுவது பாதுகாப்பு. நீங்கள் விருப்பப்படும் விமானத்தில் செல்லலாம். *நீங்களாகவே வெளியேறும்பட்சத்தில், அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ள முடியும். *நாங்களாக வெளியேற்றாமல், நீங்களாக வெளியேறினால், எதிர்காலத்தில் சட்டப்படி அமெரிக்காவிற்கு வர முடியும்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விதிக்கப்பட்டது காலக்கெடு | Leave 30 Day Warning For Foreign Nationals Us

விரும்பும் விமானத்தில் பயணிக்க சலுகை கிடைக்கும். பின்விளைவுகள் தாமாக வெளியேறாதவர்கள், *கைது செய்யப்பட்டு உடனடியாக வெளியேற்றப்படுவீர்கள். எந்த வாய்ப்பும் கிடைக்காது. *வெளியேற உத்தரவு கிடைத்த நாளுக்கு பின்னர் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

தாமாக வெளியேற விரும்பாதவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. *எதிர்காலத்தில் சட்டப்படி மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல் : டசின் கணக்கில் மக்கள் துடிதுடித்து பலி

உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல் : டசின் கணக்கில் மக்கள் துடிதுடித்து பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026