அரசாங்கத்தை விட்டுவிட்டு தனிவழியில் மைத்திரி
Corona
SriLanka
Maithri Sirisena
By Chanakyan
கொரோனா தொற்று சுகாதார நெருக்கடி மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் உள்ளிட்ட விடயங்களை அரசாங்கம் அமைத்துள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தின் பிரதான பங்காளியான சுதந்திரக் கட்சியிடம் இருந்து தனியாக கொரோனா நிதியமொன்று உருவாக்கியுள்ளது.
இந்த நிதியமானது சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகளான 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி