கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானைகளுக்கு உணவளிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

Law and Order
By Pavi Sep 28, 2026 07:41 AM GMT
Report

கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

யானைகளுக்கு உணவளிப்பதால் அவை வீதிக்கு அருகிலேயே தங்கியிருக்கப் பழகிவிட்டதாகவும், இதனால் வாகனங்கள் மீது யானைகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கதிர்காமம் - புத்தல வீதியில் உணவைப் பெறுவதற்காக வாகனங்களை வழிமறித்து நிறுத்த சுமார் எட்டு காட்டு யானைகள் பழகிவிட்டதாகக் கூறப்படுகிறது. தினமும் 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வழியாகச் செல்கின்றன.

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள்

கதிர்காமத்திற்குச் செல்லும் யாத்ரீகர்கள் மட்டுமின்றி, மொனராகலை, வெல்லவாய, பண்டாரவளை மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்லும் ஏராளமான மக்களும் இந்த வீதியைப் பயன்படுத்துகின்றனர்.

கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானைகளுக்கு உணவளிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை | Legal Action Against Feeding Elephants Kataragama

உணவு வழங்கப்படாதபோது யானைகள் வாகனங்களைத் தாக்கி கவிழ்க்க முயன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

சமீபத்தில், ஒரு யானை பேருந்து ஒன்றைத் தாக்கியதில் அது கவிழ்ந்ததோடு, சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஆறு ஆண்டுகளில், வாகனங்கள் மீதான காட்டு யானைகளின் தாக்குதல்களால் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். 

மேலும், யானைகளின் தாக்குதலால் ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தது. 

சட்ட நடவடிக்கை 

யாலா தேசிய பூங்காவின் 'பிளாக் 2' (Block 2) பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீதியில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி இருந்தாலும், வாகனங்களை விட்டு வெளியேறி காட்டு விலங்குகளுக்கு உணவளிப்பது சட்டவிரோதமானது என்று வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் வலியுறுத்துகிறது.

கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானைகளுக்கு உணவளிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை | Legal Action Against Feeding Elephants Kataragama

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோது, ​​யானைகள் வீதியோரத்தில் தங்காமல் காட்டிற்குள் உள்ள இயற்கையான உணவு மூலங்களையே உட்கொண்டன என்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

பேருந்து மற்றும் சஃபாரி ஜீப் ஓட்டுநர்களே யானைகளை வாகனங்களிலிருந்து உணவு பெறும் பழக்கத்திற்கு ஆளாக்கியுள்ளதாகத் திணைக்களம் கூறுகிறது.

யானைகளுக்கு உணவளிக்கும் வாகனங்கள் காணொளி மூலம் பதிவு செய்யப்படும் என்றும், காட்டு விலங்குகளுக்குத் தீங்கு விளைவித்ததற்காக 'விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்' (Fauna and Flora Protection Ordinance) கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊவா மாகாண வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ. இந்திரஜித் தெரிவித்தார்.

தீர்வு இல்லையெனில் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவோம்: தனியார் டேங்கர் வாகன உரிமையாளர்கள் சங்கம்

தீர்வு இல்லையெனில் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவோம்: தனியார் டேங்கர் வாகன உரிமையாளர்கள் சங்கம்

யாழில் காரில் இருந்து கூரிய ஆயுதங்களுடன் இலட்ச ரூபாய் மீட்பு - சிக்கிய நபர்கள்: பறந்த உத்தரவு

யாழில் காரில் இருந்து கூரிய ஆயுதங்களுடன் இலட்ச ரூபாய் மீட்பு - சிக்கிய நபர்கள்: பறந்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026