மன்னாரில் சுகாதார விதிமுறைகளை மீறிய பிரபல உணவகம் மீது சட்ட நடவடிக்கை

Mannar Fast Food Public Health Inspector
By Independent Writer Jul 05, 2026 04:30 PM GMT
Report
Courtesy: nayan

​மன்னார் நகரப் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மன்னார் நகர சபை மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனையில், உணவகத்தின் சுகாதாரமற்ற நிலைமை கண்டறியப்பட்டது.

உணவு தயாரிப்பில் சுகாதாரமின்மை

 குறிப்பாக சுகாதாரமற்ற ஈக்கள் மொய்க்கும் சூழலில் உணவு தயாரித்தல் மற்றும் மிகவும் அசுத்தமான சூழலில் உணவு சமைத்தல். கெட்டுப்போன காய்கறிகளை உணவு தயாரிப்பிற்குப் பயன்படுத்துதல் மற்றும் கோழிக் கழிவுகளால் அசுத்தமடைந்த முட்டைகளை உணவில் சேர்ப்பது

மன்னாரில் சுகாதார விதிமுறைகளை மீறிய பிரபல உணவகம் மீது சட்ட நடவடிக்கை | Legal Action Against Restaurant In Mannar

சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளைப் பிரித்தறியாது, அசுத்தமான குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) ஒன்றாகச் சேமித்து வைத்தல். சூடான உணவுகளைத் தயாரிப்பதற்கும் பரிமாறுவதற்கும் அபாயகரமான பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துதல்.

வலி வடக்கில் காணி விடுவிப்பு போராட்டம் : காவல்துறை விதித்த தடை

வலி வடக்கில் காணி விடுவிப்பு போராட்டம் : காவல்துறை விதித்த தடை

உணவகத்திற்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை

உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உரிய மருத்துவச் சான்றிதழ்கள் இன்றி உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளமை. குப்பைத் தொட்டிகளை மூடியின்றி அசுத்தமாக வைத்திருத்தல். போன்ற குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது ​

மன்னாரில் சுகாதார விதிமுறைகளை மீறிய பிரபல உணவகம் மீது சட்ட நடவடிக்கை | Legal Action Against Restaurant In Mannar

மேற்கண்டவாறு சுகாதார விதிகளுக்கு முரணாகச் செயற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சுகாதாரமற்ற உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் உடனடித் தடை விதித்தனர்.

அத்துடன், குறித்த உணவகத்திற்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்

வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025