நெதன்யாகுவை துரத்தி கொலை செய்வோம்! ஈரான் பகிரங்க எச்சரிக்கை

Benjamin Netanyahu Israel Iran Israel-Iran conflict
By Dharu Mar 16, 2026 07:32 AM GMT
Report

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை  "முழு சக்தியுடன் துரத்தி கொலை செய்வோம்" என்று பகிரங்க அச்சுறுத்தலை விடுத்துள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரடியாக குறிவைத்து கொலை அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளது.

IRGC-யின் அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

பாடசாலைகளை மூடுவது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலைகளை மூடுவது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

முழு சக்தி தாக்குதல்

"இந்த குழந்தைக் கொலைகார குற்றவாளி உயிருடன் இருந்தால், அவரை முழு சக்தியுடன் துரத்தி கொலை செய்வதைத் தொடர்வோம்" என்று கூறப்பட்டுள்ளது.

நெதன்யாகுவை துரத்தி கொலை செய்வோம்! ஈரான் பகிரங்க எச்சரிக்கை | Let S Chase And Kill Netanyahu Iran

இந்த அறிக்கை ஈரானின் அரசு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்த அச்சுறுத்தல், சமூக ஊடகங்களில் நெதன்யாகு கொல்லப்பட்டார் அல்லது காணாமல் போனார் என்ற வதந்திகள் பரவிய பின்னணியில் குறித்த அறிக்கை வெளிவந்துள்ளது.

அத்தகைய வதந்திகளை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் "பொய்யான செய்தி" (fake news) என்று மறுத்து, நெதன்யாகு நலமுடன் இருப்பதாக உறுதிப்படுத்தியது.

அமெரிக்காவின் USS - G.R.F விமான தாங்கி கப்பல் ஆதரவுகளை தாக்க தயாராகும் ஈரான்

அமெரிக்காவின் USS - G.R.F விமான தாங்கி கப்பல் ஆதரவுகளை தாக்க தயாராகும் ஈரான்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026