டக்ளஸ் - அங்கஜனின் வாக்குகளே அநுர தரப்பிற்கு கிடைத்தது! அடைக்கலநாதன் சுட்டிக்காட்டு!

Anura Kumara Dissanayaka Douglas Devananda Selvam Adaikalanathan Sri Lanka
By Harrish Nov 23, 2024 10:10 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் மற்றும் அங்கஜன் ஆகியோரது வாக்குகளே தேசிய மக்கள் சக்திக்கு சென்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று(23.11.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவுடனான முக்கிய ஒப்பந்தம் : அநுரவிடம் ரணில் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை

இந்தியாவுடனான முக்கிய ஒப்பந்தம் : அநுரவிடம் ரணில் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை

பொதுத் தேர்தல் முடிவுகள் 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது தேசியமக்கள் சக்தி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது.

அந்த அலை வடக்கிலும் கிழக்கிலும் பாதிப்பை ஏற்ப்படுத்தியிருக்கும் நிலைமை உள்ளது. 

டக்ளஸ் - அங்கஜனின் வாக்குகளே அநுர தரப்பிற்கு கிடைத்தது! அடைக்கலநாதன் சுட்டிக்காட்டு! | Let S Get Together Adaikalanathan Anura Gvmt

மக்களின் எதிர்பார்பை இந்த அரசாங்கம் தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜனாதிபதியின் உரையில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக பேசாமை வருத்தமளிக்கிறது.

விவசாயிகள், கடற்தொழிலாளிகள் மற்றும் ஏழைமக்களின் பொருளாதாரம் தொடர்பாக அவரால் சொல்லப்பட்ட கருத்தை வரவேற்கின்றேன்.

புதிய அரசாங்கம்

அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே அவரது செயற்பாடு இருக்கிறது. எனவே இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவாக கூறவேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது 13ஆவது திருத்தமும் இல்லாமல் செய்யப்படும் என்ற நிலை வரலாம் என கூறப்படுகின்றது.

டக்ளஸ் - அங்கஜனின் வாக்குகளே அநுர தரப்பிற்கு கிடைத்தது! அடைக்கலநாதன் சுட்டிக்காட்டு! | Let S Get Together Adaikalanathan Anura Gvmt

எனவே நல்ல விடயங்களை ஆதரிப்போம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் நிலை தொடர்ந்தால் அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம்.

நாங்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்த ஆசனங்கள் தேசியமக்கள் சக்திக்கு சென்றிருக்காது. தமிழ்க்கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளை பார்த்தால் அது புலப்படும்.

தமிழ்க்கட்சிகள்

நாடாளுமன்றத்தில் தனித்தனியாக நாங்கள் செயற்பட முடியாது என்பது எனது கருத்து. 

டக்ளஸ் - அங்கஜனின் வாக்குகளே அநுர தரப்பிற்கு கிடைத்தது! அடைக்கலநாதன் சுட்டிக்காட்டு! | Let S Get Together Adaikalanathan Anura Gvmt

பொதுவான விடயத்தில் ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமையாக செயற்ப்படவேண்டும். அதன் மூலமே பல விடயங்களை நாம் சாதிக்கமுடியும்.

நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல்மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே இனிவரும் காலங்களிலும் நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.


சந்தையில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை...!

சந்தையில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை...!

யாழ். நல்லூரில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை - பெண் உட்பட இருவர் கைது

யாழ். நல்லூரில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை - பெண் உட்பட இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026