"பார்க்கலாம் பார்க்கலாம்" -பஸில் அளித்த பதில்
budget
journalist
court
basil rajapaksha
By Jaso
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) இன்றையதினம் மல்வானாவில் உள்ள வீடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் வரவு செலவு திட்டம் பற்றி பசில் ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பினர்.
இற்கு பதிலளித்த அமைச்சர் பசில் ராஜபக்ச , "பார்க்கலாம். பார்க்கலாம்."என தெரிவித்துவிட்டு சென்றார்.
மரண அறிவித்தல்