சுரேஷ் சாலேயின் உடல் நிலை : சிஐடி பணிப்பாளருக்கு பறந்த கடிதம்

CID - Sri Lanka Police Prisons in Sri Lanka Shani Abeysekara Suresh Salley
By Jaso Jun 07, 2026 11:29 AM GMT
Report

முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலேயின் சட்ட ஆலோசகர் அசித் சிறிவர்தன, குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் ஷானி அபேசேகரவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், சுரேஷ் சாலேயின் உடல் மற்றும் மனநிலை கடுமையாக மோசமடைந்துள்ளதால், அவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ப்பது அவசியம் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றவேண்டும் 

தகுதிவாய்ந்த சுயாதீன மருத்துவ நிபுணர்களால் சுரேஷ் சாலேக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், முழுமையான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கக்கூடிய பொருத்தமான மருத்துவமனைக்கு அவரை அவசரமாக மாற்ற வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வழக்கறிஞர், குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்குத் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சாலேயின் உடல் நிலை : சிஐடி பணிப்பாளருக்கு பறந்த கடிதம் | Letter From Suresh Sale Legal Advisor Cid Director

அதேபோல், சுரேஷ் சலே தனது இறுதி உயில் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஆவணங்களைத் தயாரிப்பதற்காக, தனது சட்டத்தரணியைச் சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுரேஷ் சலேயை பார்க்க சிஐடிக்கு வந்த மனைவி : கவலையுடன் வெளிப்படுத்திய விடயங்கள்

சுரேஷ் சலேயை பார்க்க சிஐடிக்கு வந்த மனைவி : கவலையுடன் வெளிப்படுத்திய விடயங்கள்

பகுத்தறிவுடன் முடிவெடுக்கும் திறனை இழந்துவிட்டார்

சுரேஷ் சாலேயின் கூற்றுகளும் சூழ்நிலைகளும், அவரது உடல் மற்றும் மனநிலை கடுமையாக மோசமடைந்து வருவதையும், தனது நல்வாழ்வு, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்து பகுத்தறிவுடன் முடிவெடுக்கும் திறனை அவர் இழந்துவிட்டதையும் தெளிவாகக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டும் வழக்கறிஞர், அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சூழல்கள் அவரது உயிருக்குக் குறைந்தபட்சம் ஒரு கடுமையான மற்றும் உடனடியான ஆபத்தை விளைவிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் சாலேயின் உடல் நிலை : சிஐடி பணிப்பாளருக்கு பறந்த கடிதம் | Letter From Suresh Sale Legal Advisor Cid Director

இதன் காரணமாக, பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி, இக்கருத்துகளைக் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், தனது கட்சிக்காரருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படக்கூடிய நீதிமன்ற, குற்றவியல், அரசியலமைப்பு அல்லது சர்வதேச சட்டக் நடவடிக்கைகளின் போது இக்கடிதம் ஒரு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் என்றும் பணிப்பாளருக்குத் தெரிவித்துள்ளார்

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு : அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு ஆதரவு

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு : அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு ஆதரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021