உள்ளூராட்சி மன்ற தேர்தல் வெளியானது அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Election
By Sumithiran
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான பூர்வாங்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் - வர்த்தமானி அறிவித்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி