நாட்டில் சடுதியாக குறைந்த தங்க விலை...!
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது.
இதனடிப்படையில், இன்றைய (04-03-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,553,700 ரூபாவாக காணப்படுகின்றது.
தங்கத்தின் விலை
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 54,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 438,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 50,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 402,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 48,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 384,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |