வடக்கில் பெரும் நிலப்பரப்பை விடுவிப்போம்! அமைச்சர் வழங்கியுள்ள உறுதி (காணொளி)
Parliament
SriLanka
Norther Provencial
Mahindananda Aluthgamage
Budget 2022
By Chanakyan
வடக்கில் மேலும் மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இதன்போதே அமைச்சர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்