தைராய்டு நோயினால் ஏற்படும் பாதிப்புகள்! குணப்படுத்துவது எப்படி? வைத்தியர் கூறும் ஆலோசனைகள்
srilanka
people
life
By Vasanth
ஆயுள் முழுவது மருந்துகளை சாப்பிட்டே தான் ஆகனும் என்ற நிலையிலும், மருந்துகளைச் சாப்பிட்டாலும் உடலில் தைராய்டு நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறையவில்லை என்ற கவலையில் இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக கொத்தமல்லி விதை சகாயம் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கௌதமன் குறிப்பிடுகின்றார்.
இது தொடர்பான மேலதிக ஆலோசனைகளையும் செயன்முறைகளையும் வழங்குகின்றார் வைத்தியர்,