புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கத்தின் சூழ்ச்சி -வெளிவந்த தகவல்

TNA Ranil Wickremesinghe Tamil diaspora
By Sumithiran Aug 14, 2022 09:18 PM GMT
Report

அரசின் சூழ்ச்சி

6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 300 தனிநபர்கள் மீதான தடையை நீக்கும் அரசின் செயற்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வகட்சி ஆட்சிக்குள் கொண்டு வருவதற்கான சூழ்ச்சியாக இருக்கலாம் என சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையைக் கேட்டறிவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்துக் கட்சி அரசில் இணைய முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கத்தின் சூழ்ச்சி -வெளிவந்த தகவல் | Lifting Ban On Diaspora Tamil Organizations

வெளிநாடுகளில் விடுவிக்கப்படாத மில்லியன் கணக்கான டொலர் நிதி

தடை நீக்கப்பட்டுள்ள அமைப்புக்கள் வெளிநாடுகளில் விடுவிக்கப்படாத மில்லியன் கணக்கான டொலர் நிதியை வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடிய திறன் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்ய முடிந்தால் இலங்கை எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்றும், ஆனால் அப்படி நடக்குமா என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கத்தின் சூழ்ச்சி -வெளிவந்த தகவல் | Lifting Ban On Diaspora Tamil Organizations

எனினும், அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கையின் டொலர் நெருக்கடியை புலம்பெயர் தமிழர்களுக்குச் சொந்தமான பணத்தில் இருந்து தீர்க்க முடியும் என தெரிவித்திருந்தது. இது குறித்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து பிரேரணையை சமர்ப்பித்திருந்தது.

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026