இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு
increase
midnight
fuel price
By Sumithiran
லங்கா IOC நிறுவனம் இன்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
6 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி