கொழும்பு நீதிமன்றத்தில் பாதுகாக்கப்பட்ட மதுபானம் மோசடிக்குள்!

Colombo Sri Lanka Magistrate Court Law and Order
By Shalini Balachandran Jul 20, 2025 02:38 AM GMT

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த மதுபானப் போத்தல்களில் மாற்றுத் திரவம் நிரப்பப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் பம்பலப்பிட்டி இரவு விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மதுபான போத்தல்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

வழக்கின் நிறைவில் அவற்றை அழிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நள்ளிரவில் அமெரிக்காவை உலுக்கிய கோர விபத்து: பலர் படுகாயம்

நள்ளிரவில் அமெரிக்காவை உலுக்கிய கோர விபத்து: பலர் படுகாயம்

நடத்தப்பட்ட சோதனை

சம்பந்தப்பட்ட மதுபான இருப்பை நீதவான் முன்னிலையில் அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது நடத்தப்பட்ட சோதனையில் பல போத்தல்களில் மதுபானத்திற்குப் பதிலாக ஒரு மாற்றுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொழும்பு நீதிமன்றத்தில் பாதுகாக்கப்பட்ட மதுபானம் மோசடிக்குள்! | Liquor Bottles Tampered In Court Storage

அதனையடுத்து அவற்றை அழிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டதோடு, நீதிமன்ற களஞ்சிய அறையில் மதுபான போத்தல்கள் சேமித்து வைக்கப்பட்டு இது குறித்து வாழைத்தோட்ட காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

மருந்து விற்பனையில் பாரிய ஊழல்: இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை

மருந்து விற்பனையில் பாரிய ஊழல்: இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை

மேலதிக விசாரணை

பின்னர் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கொழும்பு நீதிமன்றத்தில் பாதுகாக்கப்பட்ட மதுபானம் மோசடிக்குள்! | Liquor Bottles Tampered In Court Storage

தொடர்புடைய மதுபான போத்தல்களை மேலதிக விசாரணைக்காக இரசாயன பகுப்பாய்வாருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, மதுபானத்திற்கு பதிலாக மாற்றுப் பொருள் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் விசா கட்டுப்பாடு: சர்வதேச மாணவர்களின் அடுத்த கட்ட நகர்வு

அமெரிக்காவின் விசா கட்டுப்பாடு: சர்வதேச மாணவர்களின் அடுத்த கட்ட நகர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020