கிளிநொச்சியில் மதுபான சாலை திறக்க சிறீதரன் முன்வைத்த கோரிக்கை!

Sri Lanka Viswalingam Manivannan General Election 2024
By Raghav Nov 02, 2024 01:14 PM GMT
Report

இலங்கை தமிழரசுக் கட்சியின்(TNA) ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், மதுபானசாலை திறப்பு தொடர்பில் பகிரங்க கோரிக்கைகளை முன்வைத்ததாக யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்(V. Manivannan) குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் நேற்று(01.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ''இங்கு சிலர் தமது உட்கட்சி மோதலை தீர்த்துக்கொள்ள முடியாமல் தமிழ் மக்களுக்கான இனபிரச்சினையை தீர்ப்போம் என போலி கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இதுவரை காலமும் மக்கள் வழங்கிய ஆணையில் எதனை செய்தார்கள் என்பது கேள்விக்குறியே.

அவ்வாறு இருக்கையில் இன்றும் போலி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்த விடயங்களை கீழ் வரும் காணொளியில் காண்க...

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்! சித்தார்த்தன் வலியுறுத்து

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்! சித்தார்த்தன் வலியுறுத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023