அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியல் - இலங்கை 7ஆவது இடத்தில்

World Bank Sri Lanka Food Crisis
By Vanan Dec 27, 2022 06:07 PM GMT
Report

 உலக வங்கியின் அண்மைய தரப்படுத்தலுக்கமைய அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட முதல் 10 நாடுகளில் இலங்கை 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் உணவுப் பணவீக்கம் 74 சதவீதமாகக் காணப்படுவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம்

அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியல் - இலங்கை 7ஆவது இடத்தில் | List Of Countries With High Food Inflation

உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் சிம்பாபே 321 சதவீதத்துடன் முதலாவது இடத்தில் காணப்படுகிறது.

லெபனான் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளதுடன், அங்கு உணவுப் பணவீக்கம் 203 சதவீதமாகக் காணப்படுகிறது.

இதே போன்று வெனிசுலா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், உணவுப் பணவீக்கம் 158 சதவீதமாகக் காணப்படுகிறது.

நான்காவது இடத்தில் துருக்கியும் ஐந்தாம் இடத்தில் ஆர்ஜன்டீனாவும், ஆறாவது இடத்தில் ஈரானும் 7ஆவது இடத்தில் இலங்கையும், எட்டாவது இடத்தில் ருவாண்டாவும் காணப்படுகின்றது.

ருவாண்டாவில் உணவுப் பணவீக்கம் 65 சதவீதமாகக் காணப்படுகின்றது. ஒன்பதாவது இடத்தில் தென் அமெரிக்க நாடான சுரினாம் காணப்படுவதுடன், ஹங்கேரி 44 சதவீத உணவுப் பணவீக்கத்துடன் 10ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

88.2 சதவீத உணவுப் பணவீக்கம்

அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியல் - இலங்கை 7ஆவது இடத்தில் | List Of Countries With High Food Inflation

உணவுப் பணவீக்கமானது உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.

குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 88.2 சதவீத உணவுப் பணவீக்கம் காணப்படுவதாக கூறப்படுகிறது.

ஆபிரிக்கா, வட அமெரிக்கா, லத்தின் அமெரிக்கா, தெற்கு ஆசியா, ஐரோப்பா, மற்றும் மத்திய ஆசிய நாடுகள் அதிகமான பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026