லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
Litro Gas Price
By Raghav
ஜூன் மாதத்திற்கான லிட்ரோ (Litro Gas) சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் காணப்பட்ட விலையிலேயே லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு
இதேவேளை, லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் (Laugfs Gas) விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என நேற்று (01.06.2025) தெரிவிக்கப்பட்டது.
லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிருவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஜூன் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி