நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்

Sri Lanka Litro Gas LAUGFS Gas PLC Litro Gas Price Economy of Sri Lanka
By Shalini Balachandran Jun 01, 2024 11:34 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

சமையல் எரிவாயுவின் விலையில் இன்று (01) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த (03) அன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில் 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாக அறிவிக்கப்பட்டது.

சல்மான்கானை கொன்றுவிட்டு இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற கும்பல் சிக்கியது

சல்மான்கானை கொன்றுவிட்டு இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற கும்பல் சிக்கியது

சமையல் எரிவாயு 

அத்துடன் ஐந்து கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டருக்கு ரூ.70 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1582ரூபா எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல் | Litro Gas Price List

மேலும், அதேவேளை லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறித்த தினத்திலேயே குறைக்கப்பட்டிருந்ததுடன் இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,840 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு! வெளியான அறிவிப்பு

முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு! வெளியான அறிவிப்பு

நூற்றுக்கணக்கான பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

நூற்றுக்கணக்கான பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Mississauga, Canada

14 Jul, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா

15 Jul, 2024
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

14 Jul, 2024
மரண அறிவித்தல்

மாமடு, மாமடுசந்தி, வவுனியா

14 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, பிரான்ஸ், France, Markham, Canada

14 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சிங்கப்பூர், Singapore, Botswana, South Africa, Toronto, Canada

15 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கம்பர்மலை, Toronto, Canada

16 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, இராக், Iraq, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany, யாழ்ப்பாணம்

15 Jul, 2023
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, அடம்பன்

09 Jul, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

31 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, High Wycombe, United Kingdom

10 Jul, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Senden, Germany

11 Jul, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, கொழும்பு 7

13 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Stütze, Germany, Kingsbury, United Kingdom, Wigan, United Kingdom

14 Jun, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

11 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், நல்லூர், Redbridge, United Kingdom

09 Jul, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024