லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு
Dollar to Sri Lankan Rupee
Litro Gas
Litro Gas Price
Economy of Sri Lanka
By Thulsi
எரிவாயு விலையை நாளை (04.06.202) நள்ளிரவு முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை லிட்ரோ எரிவாயு (Litro gas) நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மாதாந்த விலைத் திருத்தம்
மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த மாதம் (03) அன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில் 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு (Litro gas) சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்