டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Sathangani Jun 03, 2024 07:03 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி (Central Bank of sri Lanka) இன்றைய நாளுக்கான (03.06.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 07 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 67 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (British Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377 ரூபாய் 38 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 392 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கைக்கு கிடைக்கப்போகும் மற்றுமொரு கடன் உதவி

இலங்கைக்கு கிடைக்கப்போகும் மற்றுமொரு கடன் உதவி


அவுஸ்திரேலிய டொலர்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 85 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 334 ரூபாய் 42 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 84 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 32 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Dollar Rate Rupee Us To Lkr

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 86 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 205 ரூபாய் 88 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபாய் 32 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 74 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்


இலங்கையிலுள்ள வங்கிகளில்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில் (Peoples Bank), அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.30 ரூபாயிலிருந்து 296.50 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 306.34 ரூபாவிலிருந்து 306.54 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Dollar Rate Rupee Us To Lkr

கொமர்ஷல் வங்கியின் (Commercial Bank) கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.84 ரூபாயிலிருந்து 295.59 ரூபாயாகவும் மற்றும் 306 ரூபாயிலிருந்து 305.75 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

சம்பத் வங்கியில் (Sampath Bank), அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 297 ரூபாயாகவும் மற்றும் 306 ரூபாயாகவும் மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் உச்சம் தொட்டுள்ள மரக்கறி விலைகள்

நுவரெலியாவில் உச்சம் தொட்டுள்ள மரக்கறி விலைகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025