லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Litro Gas Ministry of Finance Sri Lanka
By Sathangani Mar 06, 2025 05:04 AM GMT
Report

இந்த ஆண்டின் மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலை திருத்தம் இன்று (06) அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று நிதி அமைச்சுடன் (Ministry of Finance) நடைபெற உள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, கலந்துரையாடலுக்குப் பிறகு புதிய விலை திருத்தங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழில் சுடலையில் இருளில் தங்கும் காவல்துறையினர் - எழுந்துள்ள குற்றச்சாட்டு

யாழில் சுடலையில் இருளில் தங்கும் காவல்துறையினர் - எழுந்துள்ள குற்றச்சாட்டு

விலை திருத்தம் 

உலக சந்தையில் விலை ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலைகள் பொதுவாக ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி திருத்தப்படுகின்றன.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Litro Gas To Announce March Price Revisions Today

இந்த நிலையில் வரவிருக்கும் விலை திருத்தத்திற்கான பரிந்துரைகள் ஏற்கனவே நிதி அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த திட்டமிடப்பட்ட மாற்றங்கள் இருந்தபோதிலும், கடந்த சில மாதங்களாக லிட்ரோ எரிவாயு அதன் விலைகளை திருத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பியோடிய நூற்றுக்கணக்கான முப்படை வீரர்கள் சிக்கினர் : அமைச்சர் அறிவிப்பு

தப்பியோடிய நூற்றுக்கணக்கான முப்படை வீரர்கள் சிக்கினர் : அமைச்சர் அறிவிப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கொடுப்பனவு : வெளியான அதிர்ச்சி தகவல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கொடுப்பனவு : வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026