பாரிஸில் ஆரம்பமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு

Anura Kumara Dissanayaka Paris World
By Shalini Balachandran Nov 30, 2024 12:42 AM GMT
Report

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் இரண்டாவது நேரடி அரசவை அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

குறித்த அமர்வு நேற்று (29) பாரிஸ் புறநகர் பகுதியான Mairie de Le Blanc Mesnil 1 Place Gabriel Péri 93150 Blanc Mesnil நகரசபை மண்டபத்தில் தொடங்கியுள்ளது.

அத்தோடு, இன்றைய தினமும் (30) மற்றும் டிசம்பர் முதலாம் திகதியும் அமர்வு இடம்பெறவுள்ளது.

பங்களாதேஷில் இந்து கோயில்கள் மீது மீண்டும் தாக்குல்கள் : தொடரும் சர்ச்சை

பங்களாதேஷில் இந்து கோயில்கள் மீது மீண்டும் தாக்குல்கள் : தொடரும் சர்ச்சை

அநுரவின் ஆட்சி

இந்நதிலையில், இன்று (30) மாலை 6.30 மணிக்கு 5 Rue Roger Le Maner 93270 SEVRAN மண்டபத்தில் மக்கள் அரங்க நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

குறித்த அமர்வில், அநுரவின் ஆட்சியில், தமிழ்த்தேசியத்திற்கான சவாலும்சந்தர்ப்பங்களும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் சர்வதேச நீதி என்பவை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

பாரிஸில் ஆரம்பமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு | Live Session Transnational Gov Tamil Eelam Paris

இன்றைய நிகழ்வில் பன்னாட்டுஅரசியல், சமூக அமைப்புகளின் பங்களிப்புக்கள் மற்றும் கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

அத்தோடு, தந்தைசெல்வா,நெல்சன் மண்டேலா,மாமனிதர் துரைராஜா, தியாகதீபம் திலிபன் நினைவு விருதுகள்,மற்றும் இளம்தலைமத்துவத்திற்கான விருது என்பன தேர்வாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.

மேலும், இந்நிகழ்வில்தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணியினரும் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரவில் மன அழுத்தத்தால் அவதியா : இலகுவில் வெளியில் வர நிரந்தர தீர்வு

இரவில் மன அழுத்தத்தால் அவதியா : இலகுவில் வெளியில் வர நிரந்தர தீர்வு

கனடாவில் கரட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

கனடாவில் கரட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026