ஈரல் சம்பந்தப்பட்ட அனைத்து பாதிப்புகளையும் குணப்படுத்தும் அருமருந்து
tips
people
docter
gowthaman
Liver_Disease
By Vanan
ஒரு மனிதனுடைய ஈரல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறதோ? அதைப் பொறுத்தே அவர்களது ஆரோக்கியமும் இருக்கும்.
மஞ்சள் காமாலை, பசியின்மை, வயிறு பொருமல், உடலின் கொழுப்புச் சத்து விகிதாசாரங்கள், உடல் ஆரோக்கியத்தின் உயிர்த் தன்மை எனப் பல ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.
இவ்வாறான ஈரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மிகச் சிறந்த தீர்வு “ஈரல் கசாயம்” என்கிறார் வைத்தியர் கௌதமன்,
இதன் செய்முறை விளக்கம், உள்ளீடுகள் என்ன, மருத்துவ குணங்கள் போன்றவற்றை இக்காணொளியில் காண்க,