அம்பாறை திருக்கோவில் பிரதேச சபை முடிவுகள் வெளியாகின
அம்பாறை - அக்கறைப்பற்று பிரதேச சபை
தேசிய காங்கிரஸ் - 2, 081 வாக்குகள் 5 ஆசனங்கள்
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 892 வாக்குகள் 1 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 536 வாக்குகள் - 1 ஆசனம்.
சுயேட்சை குழு 511 வாக்குகள் - 1 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 2 - 423 வாக்குகள் - 1 ஆசனம்.
அம்பாறை - திருக்கோவில் பிரதேச சபை
சுயேட்சை குழு1 - 7,829 வாக்குகள் - 8 ஆசனங்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சி - 5,666 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 1,068 வாக்குகள் - 1 ஆசனம்.
சுயேட்சை குழு2 - 504 வாக்குகள் - 1 ஆசனம்.
அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 6891 வாக்குகள் (06)ஆசனங்கள்
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 5547 வாக்குகள் (04) ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 2684 வாக்குகள் (02)ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 1182 வாக்குகள் (01)ஆசனங்கள்
அம்பாறை மாவட்டம் - லாஹுகல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 2,624 வாக்குகள் - 8 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி - 2,512 வாக்குகள் - 7 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,035 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
அம்பாறை - காரைத்தீவு பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 3680 வாக்குகள் (04)ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 2481 வாக்குகள் (03)ஆசனங்கள்
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 1490 வாக்குகள் (02)ஆசனங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1100 வாக்குகள் (01)ஆசனங்கள்
அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 4154 வாக்குகள் - 5 ஆசனங்கள்
சுயேட்சை குழு 04 - 2175 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு 01 - 1351 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு 03 - 1085 வாக்குகள் - 1 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1075 வாக்குகள் - 1 ஆசனங்கள்
அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 5122 வாக்குகள் (07)ஆசனங்கள்
தேசிய மக்கள் கட்சி - 5070 வாக்குகள் (07)ஆசனங்கள்
சுயேச்சைக் குழு - 1800 வாக்குகள் (02)ஆசனங்கள்
அம்பாறை மஹாஓயா பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 4974 வாக்குகள் (07)ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 2707 வாக்குகள் (04) ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 2516 வாக்குகள் (03) ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 2010 வாக்குகள் (03) ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் - 361 வாக்குகள் (01) ஆசனங்கள்
அம்பாறை உஹன பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 16120 வாக்குகள் - 1016 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 7498 வாக்குகள் - 7 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4858 வாக்குகள் - 5 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1280 வாக்குகள் - 1 ஆசனங்கள்
அம்பாறை - தமன பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 9667 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 4367 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2701 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1543 வாக்குகள் - 2 ஆசனங்கள்
அம்பாறை - இறக்காமம் பிரதேச சபை
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 2838 வாக்குகள் - 4 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 2003 வாக்குகள் - 3 ஆசனங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) 1732 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு (IND1) - 823 வாக்குகள் - 1 ஆசனங்கள்
நாமல் ஓய பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 7139 வாக்குகள் - 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3805 வாக்குகள் - 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1641 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சர்வஜன சக்தி (SB) 546 வாக்குகள் - 1 ஆசனங்கள்
அக்கரைப்பற்று பிரதேச சபை
இலங்கை தேசிய காங்கிரஸ் (cNC) - 2081வாக்குகள் - 5ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 892 வாக்குகள் - 1 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 536 வாக்குகள் - 1 ஆசனங்கள்
சுயேட்சை குழு (IND1) - 511 வாக்குகள் - 1 ஆசனங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) 388 வாக்குகள் - 1 ஆசனங்கள்
அம்பாறை மாவட்டம் அம்பாறை நகர சபைக்கான முடிவுகள்
நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 6034 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2002 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சுயேட்சை குழு (IND1) - 1129 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 782 வாக்குகள்- 1 ஆசனங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
