காலியில் பெரும் முன்னேற்றத்தில் தேசிய மக்கள் சக்தி
காலி - வெலிவிட்டிய திவித்துர பிரதேச சபை முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 7304 வாக்குகள் - 7ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3883 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 2076 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சர்வஜன சக்தி (SB) 1498 வாக்குகள்- 1 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1317 வாக்குகள் - 1 ஆசனங்கள்
காலி - போபே போத்தல பிரேதச சபை முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 16828 வாக்குகள் - 11ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7297 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 4444 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 2511 வாக்குகள் - 2 ஆசனங்கள்
காலி - ஹிக்கடுவை நகர சபை முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 6133 வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3159 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1820 - 2 ஆசனங்கள்
சர்வஜன சக்தி (SB) 1487 வாக்குகள்- 2 ஆசனங்கள்
தேசிய சுதந்திர முன்னணி (NFF) - 993 வாக்குகள் - 1 ஆசனங்கள்
காலி - அம்பலாங்கொடை நகர சபை முடிவுகள்
அதன்படி, காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 5,736 வாக்குகள் - 11 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 2,934 வாக்குகள் - 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1,928 - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 553 வாக்குகள் - 1 ஆசனங்கள்
சுயேட்சை குழு (IND0) - 552 வாக்குகள் - 1 ஆசனங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
