மாத்தளை மாவட்டம் மாத்தளை பிரதேச சபை முடிவுகள்
Election Commission of Sri Lanka
Badulla
Local government Election
National People's Power - NPP
Local government election Sri Lanka 2025
By Sathangani
மாத்தளை மாவட்டம் மாத்தளை பிரதேச சபை
மாத்தளை மாவட்டம் மாத்தளை பிரதேச சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 10, 344 வாக்குகள் - 18 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 5, 764 வாக்குகள் - 8 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 2, 435 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி - 1, 859 வாக்குகள் - 2 ஆசனங்கள்
தேசிய சுதந்திர முண்ணனி - 2, 264 வாக்குகள் - 3 ஆசனங்கள்
மாத்தளை மாநகர சபை
மாத்தளை மாநகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 7,476 வாக்குகள் - 10 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1,571 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 5,571 வாக்குகள் - 6 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 803 வாக்குகள் - 1 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி - 575 வாக்குகள் - 1 ஆசனங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்