மொனராகலை தேர்தல் முடிவுகள் வெளியாகின.!
Election Commission of Sri Lanka
Monaragala
Local government Election
National People's Power - NPP
Local government election Sri Lanka 2025
By Raghav
மொனராகலை வெல்லவாய பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி 14544 வாக்குகள் - 13ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 10254- வாக்குகள் - 07ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 4635 வாக்குகள் - 03ஆசனங்கள்
பொதுஜன எக்சத் பெரமுன 2224 வாக்குகள் - 01ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1199 வாக்குகள் - 01ஆசனங்கள்
சர்வ ஜன அதிகாரம் - 1202 வாக்குகள் - 01ஆசனங்கள்
மொனராகலை - புத்தல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி 13794 வாக்குகள் -08 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 9823 - வாக்குகள் -06ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 3894 வாக்குகள் 02ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 1838 வாக்குகள் - 01ஆசனங்கள்
பொதுஜன எக்சத் பெரமுன 1331 வாக்குகள் - 01ஆசனங்கள்

மரண அறிவித்தல்