முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளும் தமிழரசுக் கட்சி வசம்

Election Commission of Sri Lanka Mullaitivu Local government Election ITAK Local government election Sri Lanka 2025
By Sathangani May 07, 2025 01:37 AM GMT
Report

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.  

கரைத்துறைப்பற்று பிரதேச சபை 

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 6306 வாக்குகள் - 7  ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 4407 வாக்குகள் - 5 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 3672  வாக்குகள் - 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1962 வாக்குகள் - 2 ஆசனங்கள்

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளும் தமிழரசுக் கட்சி வசம் | Local Govenment Election Result 2025 Mullaitivu

புதுக்குடியிருப்பு பிரேதச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 10816 வாக்குகள் - 11 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 4028 வாக்குகள் - 4 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 2652  வாக்குகள் - 2 ஆசனங்கள்

சுயேட்சை குழு1 - 2491 வாக்குகள் - 2 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1774 வாக்குகள் - 1 ஆசனங்கள்

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளும் தமிழரசுக் கட்சி வசம் | Local Govenment Election Result 2025 Mullaitivu

முல்லைத்தீவு மாவட்டம் -  துணுக்காய் பிரதேச சபை முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 1594  வாக்குகள் - 4 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1082 வாக்குகள் - 3 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 804 வாக்குகள் - 2 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 605 வாக்குகள் - 1  ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 492 வாக்குகள் -  1ஆசனங்கள்

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளும் தமிழரசுக் கட்சி வசம் | Local Govenment Election Result 2025 Mullaitivu

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபை முடிவுகள்

அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபை முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 1364 வாக்குகள் - 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 990 வாக்குகள் - 3 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 808 வாக்குகள் - 2 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 607 வாக்குகள் - 2 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 500 வாக்குகள் - 2 ஆசனங்கள்

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளும் தமிழரசுக் கட்சி வசம் | Local Govenment Election Result 2025 Mullaitivu


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026