யாழ். வலிகாமம் பிரதேச சபைகளில் தமிழரசு முன்னிலை
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வலிகாமம் பிரதேச சபைகளான வலிகாமம் மேற்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் தென்மேற்கு ஆகிய ஐந்து பிரதேச சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை வகிக்கின்றது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபை
யாழ்ப்பாணம் மாவட்டம் - வலிகாமம் மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி - 7,364 வாக்குகள் - 10 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4,982 வாக்குகள் - 6 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 3,407 வாக்குகள் - 4 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,026 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1,386 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 809 வாக்குகள் - 1ஆசனம்
சுயேட்சைக்குழு - 702 வாக்குகள் - 1ஆசனம்
வலிகாமம் தெற்கு பிரதேச சபை
யாழ்ப்பாணம் மாவட்டம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி - 9,216 வாக்குகள் - 13 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 5,171 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4,471 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 3,956 வாக்குகள் - 5ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 560 வாக்குகள் - 1 ஆசனங்கள்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை
யாழ்ப்பாணம் மாவட்டம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி - 7233 வாக்குகள் - 11 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 5675 வாக்குகள் - 9 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3619 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1,655 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2261 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி -694 வாக்குகள் - 1 ஆசனங்கள்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
யாழ்ப்பாணம் மாவட்டம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி - 9881 வாக்குகள் - 11 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 7908 வாக்குகள் - 9 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 5047 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 946 வாக்குகள் - 1 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 4543 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி - 1662 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை
யாழ்ப்பாணம் மாவட்டம் - வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி - 6,896 வாக்குகள் - 8 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 5,424 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 4,159 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3,732 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி - 1,843 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1,675 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி - 917 வாக்குகள் - 1 ஆசனம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
