யாழ். ஊர்காவற்துறையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முன்னிலை
Election Commission of Sri Lanka
Local government Election
National People's Power - NPP
Local government election Sri Lanka 2025
By Sathangani
யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 1,428 வாக்குகள் - 4 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1,371 வாக்குகள் - 3 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,115 வாக்குகள் - 3 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 984 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி (DTNA) - 385 வாக்குகள் - 1 ஆசனம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்