கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள் விபரம் - யாழ் மாநகர சபை!

Jaffna Government Of Sri Lanka Sri Lankan political crisis Sri Lanka Government Local government Election
By Pakirathan Jan 21, 2023 12:39 PM GMT
Report

உள்ளுராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 9ம் திகதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி இன்றைய தினம் மதியம் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அந்தவகையில், யாழ் மாநகரசபையில் பிரதான கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ரெலோ, இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி போன்றவை போட்டியிடுகின்றன.

யாழ் மாநகரசபையில் போட்டியிடவுள்ள பிரதான கட்சிகளின் முதன்மை வேற்பாளர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

முதன்மை வேட்பாளர்கள்

கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள் விபரம் - யாழ் மாநகர சபை! | Local Govt Election Sri Lanka Jaffna Mc Nominators

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

முன்னாள் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ் மக்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மான் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகியான ஆசிரியர் திலீபன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் - தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றார். 

தமிழ் அரசுக்கு கட்சி

கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள் விபரம் - யாழ் மாநகர சபை! | Local Govt Election Sri Lanka Jaffna Mc Nominators

இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக்கு கட்சி தேர்தலின் பின்னரே முதன்மை வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி