தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகவும் இரத்து செய்யப்படும் ஹாட் ஏர் பலூன் திருவிழா

London Hot Air Ballooning United Kingdom
By Raghav Jul 21, 2024 11:05 PM GMT
Report

 பிரித்தானியாவின் (United Kingdom) லண்டனில் (London) திட்டமிடப்பட்டிருந்த ஹாட் ஏர் பலூன் திருவிழா சீரற்ற வானிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

The Lord Mayor’s Hot Air Balloon Regatta என அழைக்கப்படும் இந்த நிகழ்வு இந்த முறையுடன் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகவும் கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை என்பதுடன் கோவிட் தோற்று காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் சாத்தியப்படாத நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகள் மோசமான வானிலை காரணமாக ஹாட் ஏர் பலூன் திருவிழா நடத்தப்படவில்லை.

இருசக்கர வாகனத்தில் தெருநாயை கட்டி இழுத்துசென்ற நபர்: பதைபதைக்கும் காட்சி!

இருசக்கர வாகனத்தில் தெருநாயை கட்டி இழுத்துசென்ற நபர்: பதைபதைக்கும் காட்சி!

சீரற்ற வானிலை

ஐந்து ஆண்டுகளை தொடர்ந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு இந்த ஆண்டில் மாத்திரம் இரத்து செய்யப்படுவது இதனுடன் இரண்டாவது முறையாகும்.

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகவும் இரத்து செய்யப்படும் ஹாட் ஏர் பலூன் திருவிழா | London Hot Air Balloon Festival Cancelled

இந்த வருடம், ஜுலை மாதம் 07 ஆம் திகதி குறித்த நிகழ்வு திட்டமிடப்பட்டு, பின்னர்  21 ஆம் திகதி மாற்றியமைக்கப்பட்டது.

எனினும், சீரற்ற வானிலையினால் மீண்டும் தடைப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிகழ்வு நடாத்துவதற்கு நம்பிக்கை இருப்பதாக அறிவித்துள்ள அமைப்பாளர்கள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு  ( 28) பலூன் திருவிழாவை மாற்றியமைத்துள்ளனர்.

கனடா-கிரீன்லாந்திற்கிடையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள புதிய கண்டம்

கனடா-கிரீன்லாந்திற்கிடையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள புதிய கண்டம்

பதுளையில் இடம்பெற்ற கொழும்பு “கிரேன்ட் வே” லயன்ஸ் கழகத்தின் விசேட வேலைத்திட்டம்!

பதுளையில் இடம்பெற்ற கொழும்பு “கிரேன்ட் வே” லயன்ஸ் கழகத்தின் விசேட வேலைத்திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026