லண்டன் பொங்கல் நிகழ்வில் அசம்பாவிதம்
london
festival
ponkal
By Vanan
பிரித்தானியா - லண்டனில் இடம்பெற்ற தமிழர் மரபுரிமை திங்கள் விழாவில் நபர் ஒருவரால் அசம்பாவிதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் அவரை கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் விரிவான மற்றும் பல ஐரோப்பிய அதிர்வுகள் காணொளி வடிவில்,
