உலகின் சிறந்த நகரங்களில் 10வது ஆண்டாக முதலிடத்தில் உள்ள நாடு: எது தெரியுமா..!

London New York World
By Shadhu Shanker Nov 22, 2024 10:47 PM GMT
Report

உலகின் மிகச்சிறந்த நகரங்களின் தரவரிசையில் லண்டன் (London) தொடர்ந்து 10வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

உலகின் சிறந்த நகரங்கள் 2025 பட்டியலை ரெசோனான்ஸ் கன்சல்டென்சி (Resonance Consultancy) மற்றும் இப்சோஸ்(Ipsos) இணைந்து வெளியிட்டுள்ளன.

31 நாடுகளில் 22,000 க்கும் மேற்பட்ட மக்களை ஆய்வு செய்வதன் மூலம் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் எப்போதும் இல்லாத மோசமான நிலையில் கனடா: வெளியான அறிக்கை

வரலாற்றில் எப்போதும் இல்லாத மோசமான நிலையில் கனடா: வெளியான அறிக்கை

உலகின் சிறந்த நகரம்

உலகின் மிகப்பெரிய நகரங்களில் மக்கள் இன்னும் வாழ, மற்றும் வேலை செய்ய விரும்புகின்றனர் என இதன் முடிவில் தெரியவந்துள்ளது.

உலகின் சிறந்த நகரங்களில் 10வது ஆண்டாக முதலிடத்தில் உள்ள நாடு: எது தெரியுமா..! | London Tops The World S Best Cities 2025 Ranking

உலகின் சிறந்த நகரங்களின் இந்த பட்டியல், சுற்றுலா தளங்களை மட்டும் பார்க்காமல், 3 முக்கிய அம்சங்களை கருத்திற் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

அவற்றில் இயற்கை சூழல், கட்டமைப்பு வசதிகள் அத்துடன் கலாச்சாரம், உணவு மற்றும் இரவு வாழ்க்கை ஆகிய கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் நகரத்தின் மனித மூலதனம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு கிடைக்கும் ஆதரவு ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு செல்லவுள்ள பணம்: வெளியான மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு செல்லவுள்ள பணம்: வெளியான மகிழ்ச்சி தகவல்

முதலிடம்

அந்த வகையில் முதலிடம் பிடித்த லண்டன் நகரம் உண்மையான சிறந்த நகரமாக இருக்க வேண்டிய அளவுகோலை தொடர்ந்து நிர்ணயித்து வருகிறது என்று லண்டன் & பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் CEO லாரா சிட்ரான் தெரிவித்துள்ளார்.

உலகின் சிறந்த நகரங்களில் 10வது ஆண்டாக முதலிடத்தில் உள்ள நாடு: எது தெரியுமா..! | London Tops The World S Best Cities 2025 Ranking

நியூயார்க் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.

உலகின் சிறந்த 10 நகரங்கள்

2025 லண்டன் (யுகே), நியூயார்க் (அமெரிக்கா) மற்றும் பாரிஸ் (பிரான்ஸ்), டோக்கியோ (ஜப்பான்), சிங்கப்பூர், ரோம் (இத்தாலி), மாட்ரிட் (ஸ்பெயின்), பார்சிலோனா (ஸ்பெயின்), பெர்லின் (ஜெர்மனி) மற்றும் சிட்னி (அவுஸ்திரேலியா) 

உயிரை மாய்த்துக் கொள்ளும் இராணுவ வீரர்கள்: பேரிழப்பை சந்திக்க தொடங்கிய இஸ்ரேல்

உயிரை மாய்த்துக் கொள்ளும் இராணுவ வீரர்கள்: பேரிழப்பை சந்திக்க தொடங்கிய இஸ்ரேல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                          
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024