அவுஸ்திரேலியாவில் குடியுரிமை கோரி நெடும்பயணம் மேற்கொள்ளும் 22 பெண்கள்: சீமான் வாழ்த்து

Refugee Tamils Sri Lanka Seeman Australia
By Shadhu Shanker Oct 05, 2023 11:54 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு நெடும்பயணம் மேற்கொண்டு வரும் சகோதரிகளின் கோரிக்கைகள் வெற்றிப்பெற வாழ்த்துகள் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில், அவுஸ்திரேலியா நாட்டில் பல ஆண்டுகாலமாக வாழும் தமிழர் உள்ளிட்ட பல்வேறு தேசிய இன மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்நாட்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மெல்பேர்ன் நகரிலிருந்து தலைநகர் கான்பெரா நோக்கி 650 கிமீ தூரம் 22 பெண்கள் மேற்கொண்டுள்ள நடைபயணம் முழுமை பெறவும், கோரிக்கைகளை வென்றெடுக்கவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாயக விடுதலைப் போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து இந்த பூமிப் பந்தில் நிம்மதியாக வாழ இடம் தேடி அலைந்தபோது, அன்னை மடிபோல் அரவணைத்து, அடைக்கலம் அளித்ததோடு தன் நாட்டு மக்களுக்கு இணையாக உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கி அனைத்து வசதி வாய்ப்புகளோடு வாழ வைத்த பெருமைக்குரியது அவுஸ்திரேலியா திருநாடு.

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை கோரி நெடும்பயணம் மேற்கொள்ளும் 22 பெண்கள்: சீமான் வாழ்த்து | Long Journey To Get Citizenship In Australia

திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

தமிழ் மக்கள் 

தமிழர்களுக்கு இன்னொரு தாய்மடியாய் விளங்கும் அவுஸ்திரேலியா நாட்டிற்கு தமிழ் மக்கள் என்றென்றைக்கும் நன்றிக்குரியவர்களாக இருந்து வருகின்றனர்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த அவுஸ்திரேலியா நாடு, அகதி என்ற அடையாளத்தை சுமந்து சுமையோடு வாழ்ந்து வரும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தேசிய இன மக்களுக்கும் குடியுரிமை, அயல் நாட்டு நுழைவுச்சான்று உள்ளிட்ட உரிமைகள் வழங்கி தன்மானத்தோடு வாழ வழிவகை செய்து அவர்களின் நீண்டகாலத் துயரினைத் துடைத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை கோரி நெடும்பயணம் மேற்கொள்ளும் 22 பெண்கள்: சீமான் வாழ்த்து | Long Journey To Get Citizenship In Australia

தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்து இன மக்களின் துயர் நீங்கவும், நீண்ட தூர நடைபயணம் மேற்கொண்டுள்ள அன்பிற்குரிய சகோதரிகள் அனைவருக்கும் எனது புரட்சிகர வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். 

பிள்ளையானின் கூட்டாளி திடீர் மரணம்: வெளியான காரணம்

பிள்ளையானின் கூட்டாளி திடீர் மரணம்: வெளியான காரணம்

Gallery
ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024