மண்ணெண்ணெய் வாங்க அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
kerosene
long queues
hattion
By Sumithiran
மண்ணெண்ணையை கொள்வனவு செய்வதற்காக இன்று (19) அதிகாலை முதல் ஹட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மின்வெட்டு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சமைக்க மற்றும் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு மண்ணெண்ணெய் எடுத்துச் செல்வதாக ஹட்டன் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மண்ணெண்ணெய் பெற வந்த வாடிக்கையாளர்களுக்கு 05 லீற்றர் மாத்திரமே வழங்குவதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து மண்ணெண்ணெய் வாங்க சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி